குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிய உடையலங்காரம்
Page 1 of 1

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம். அதற்கு
கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன்
மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.
உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப்பிடிப்பு இருப்பதாலும் சிலர்
குண்டாகத் தெரிவார்கள். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி
முகத்தில் விழும் வகையில் லூசாக விட்டு விடலாம் அல்லது போனி டெய்ல் முறையில் ஜடை
பின்னிக் கொள்ளலாம்.
கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில் செங்குத்தான கோடுகள் கொண்ட
உடைகளை பெண் என இருவரும் அணியலாம். இதன் மூலம் குண்டாக இருப்பவர்கள்
ஒல்லியாகத் தெரிவர்.
பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை (பேண்ட்+ஷர்ட்/டாப்ஸ்+பாட்டம்) அணிவதன்
மூலமும் குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கிக் கொள்ள முடியும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்
» மச்சம் அதிகம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கலாம். ஆய்வில் தகவல்
» வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
» கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!
» பழக தெரிய வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum