நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
Page 1 of 1
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
அறிகுறிகள்:
உடல் பலவீனமாக காணப்படுதல்.
அடிக்கடி நோய் ஏற்படுதல்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
முளைக் கோதுமை.
அதிமதுரம்.
நாட்டுச் சர்க்கரை.
தேன்.
செய்முறை:
கோதுமையை தண்ணீர் விட்டு இரவில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் கோதுமை முளை விட்டு இருக்கும். அந்த முளை விட்ட கோதுமையை எடுத்து வெயில் காயவைத்து உலர்த்தி பொன்னிறமாக வறுத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் அதிமதுரம், நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum