கோடைக்கேற்ற குளு குளு உடை
Page 1 of 1
கோடைக்கேற்ற குளு குளு உடை
மாறிக்கொண்டே இருப்பதுதான் ஃபேஷன் 6 மாதங்களுக்கு முன் பிரபலமாக இருந்தது அடுத்த மாதத்தில் இருக்காது. அந்தப் பருவ காலங்களுக்கு ஏற்ப சில பேஷன்கள் மாறும் அதில் முக்கியமானது உடை. பனிக்காலம் முடிந்து வெயில் தொடங்கிவிட்டது. இ‰த கோடை காலத்தில், உடை களில் இப்போது எது பேஷன்? விவரிக்கிறார் உடை அலங்கார நிபுணர் தபஸீம்
பெண்களின் உடை பருவநிலைக்கு ஏற்ப மாறும் வருடத்துக்கு சுமார் 6 முறையாவது இந்த மாற்றம் ஏற்படும். இது வெயில் காலம் என்பதால் சூரிய வெளிச்சத்தில் எல்லா உடைகளும் பளிச் எனத் தோ¡றும். ஆரஞ்சு ஸ்ட்ராபெர்ரி கலர், பச்சை, மஞ்சள், பஞ்சுமிட்டாய் வண்ணம் எனக் கண்களை பறிக்கும் நிறங்கள் தான் இப்போது பேஷன். இது தவிர பேஸ்டல் நிறங்களுக்கு உண்டு. எல்லா காலத்துக்கும் ஏற்ப கருப்பு நிறமும் உண்டு.. அடர் பச்சை, நீலம், அடர் சிவப்பை இந்த சீசனில் பார்க்க டியாது. வியர்வை அதிகமாக வெளிப்படும் என்பதால் உடலுக்கு இதமான ரகங்களே சிறப்பு
டிசைன் செய்த பருத்தி, ஷீபான்,ஜார்ஜெட், லேஸ், நெட், ரகங்களை பெண்கள் விரும்புவார்கள். சுடிதார் மற்றும் புடவை பிளவுஸ் கைகளின் நீளம் முழுக்கை முக்கால்கை என அதிகரிக்கும். சுடிதாரின் கால் சட்டைகளில் நிறைய பிரில் இருக்கும்.பெரிய பூக்கள் போடப்பட்ட டிசைன்களும் நூலால் செய்யப்பட்ட எம்ராய்டரிகளும் இப்போது பேஷன்,புல்காரி கலம்காரி வேலைபாடு முக்கோணம் சதுரம் வட்டம் என ஜியா மெட்டக்கல் டிசைன்கள், அனிமல் பிரின்ட்ஸ் மாங்காய் டிசைன்கள் கொண்ட உடைகள் இந்த சீசனில் அவ்வளவாக எடுபடாது. சுடிதார் சல்வார்களில் மேலாடைகளை கணுக்கால் நீளம் வரை அணிவது பேஷன். கால் வரைக்கும் நீளமான ஸ்கர்ட். இறுக்கிப் பிடிக்காத டாப், ஸ்கின்ஃபிட் மற்றும் பூட் கட் ஜீன்ஸ் பருத்தி லேஸ் மற்றும் நெட்டெட் புடவைகள் மறுபடியும் ஃபேஷனுக்கு வந்திருக்கிறது. பஃப் கை லெக்கிங்ஸ், குர்த்தீஸ், ஷார்ட் டாப் ஆகிய வற்றை கோடையில் அணிய விரும்புவதில்லை.
உடைகள் தவிர ஃபேன்சி யான ஸ்ராப் கொண்ட ஹீல்ஸ் இல்லாத பிளாட் செருப்புகள், சின்னக் கைப்பிடி கொண்ட அகலமான ஹேண்ட்பேக் லேட்டஸ்ட டிரண்ட். மரத்தால் செய்யப்பட்ட வளையல், கம்மல், பிரேஸ்லெட் ,செயின் ஆகியவையும் கிரிஸ்டல் சங்கு மெட்டல் நகைகளும் ஃபேஷன்.
வெயில் காலத்தில் எப்படி உடை அணிவது? டிப்ஸ் கொடுக்கிறார் தபஸீம்
உடம்பை இறுக்கிப் பிடிக்கும் மேலாடைகளை தவிர்க்க வேண்டும்.
உள்ளாடைகளில் அதிக எலாஸ்டிக் மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை சரும நிறங்களை அணியலாம்.
பகலில் வெளியே செல்லும் போது கருப்பு மற்றும் அடர்த்தியான நிறத்தில் உடைகளை அணிய வேண்டும். அடர்த்தியான நிறங்கள் வெயிலின் உஷ்ணத்தை உள்வாங்கும் .அது சருமத்தை பாதிக்கும்.
முடுந்த வரை முழுக்கை உடைகள் அணிவது நல்லது பருத்தி அதிகம் எடையில்லாத உடைகளை அணிவதால் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்
வெளியே செல்லும் போது சருமத்தில் பவுடர் டியோடிரன்ட் பயன்படுத்தலாம். அது வியர்வை துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்கும். செண்ட்,பர்ப்ஃயூம் தவிர்த்து விடவேண்டும். வெயில் காலத்தில் லெக்கிங் அணிவதை தவிர்க்க வேண்டும். லயக்ரா துணியில் வருவதால் சூரியனின் உஷ்ணத்தை உடலில் உணர முடியும்.
பெரிய துப்பட்டாவிற்கு பதில் ஸ்கார்ப் மற்றும் ஸ்டோல் அணியலாம் இது துப்பட்டாவாகவும் வெயில் நேரத்தில் ஸ்கார்ப்பாகவும் டூ இன் ஒன்றாகப் பயன்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடையிலும் குளு குளு சருமத்திற்கு கேரட் ஃபேசியல் மாஸ்க்!
» ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!
» ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!
» கோடையில் குளு குளு.....
» குளு குளு வெள்ளரி:
» ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!
» ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!
» கோடையில் குளு குளு.....
» குளு குளு வெள்ளரி:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum