உடலில் அரிப்பு, தடுப்பு குறைய
Page 1 of 1
உடலில் அரிப்பு, தடுப்பு குறைய
அறிகுறிகள்:
ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு
ஒவ்வாமையால் தோலில் தடுப்பு ஏற்படுதல்
தேவையான பொருட்கள்:
நிலாவாரைஇலை.
கடுக்காய்த் தோல்
செய்முறை:
நிலாவாரை இலை, கடுக்காய்த் தோல் இரண்டையும் எடுத்து 500 மி.லி தண்ணீரில் கலந்து, சிறு தீயில் எரித்து 60 மி.லியாகச் சுண்ட காய்ச்சி, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டிக் காலை ஒருவேளை மட்டும் குடித்து வந்தால் நீர் மயமாய்ப் பேதி உண்டாகும். இதனால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடுப்பு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
» அரிப்பு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum