ஜீரண சக்தி அதிகரிக்க
Page 1 of 1
ஜீரண சக்தி அதிகரிக்க
அறிகுறிகள்:
பசியின்மை.
அஜீரணக் கோளாறு.
ஜீரண சக்தி குறைவாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
வல்லாரை பொடி.
சோம்பு பொடி.
செய்முறை:
வல்லாரையை எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்யவேண்டும். வல்லாரை பொடி, சோம்பு பொடி இரண்டையும் சேர்த்து அரை கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
» ஜீரண சக்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum