அஜீரணம் குறைய
Page 1 of 1
அஜீரணம் குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப்புசம்.
சோர்வாக காணப்படுதல்.
வாய் புளிப்பு.
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
சிறுநாகப் பூ
சித்திரமூல வேர்
செய்முறை:
சிறுநாகப் பூ, சித்திரமூல வேர் ஆகியவற்றை எடுத்து நன்கு இடித்து அதை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum