நரை வராமல் தடுக்க
Page 1 of 1
நரை வராமல் தடுக்க
இளநரையை போக்குவதற்க்கு மிக முக்கியமான ஒன்று நெல்லிக்காய்.நெல்லிக்காய் கொட்டையை நீக்கிய பிறகு நன்கு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.பிறகு கழுகிவிடவும்.காய்ந்த
நெல்லிக்காய்க்கூட இப்படி உபயோகபடுத்தலாம். வாரத்தில் ஒரு தடவை இப்படி செய்தால் இளநரை எட்டிப்பார்க்காது.முடி உதிர்வையும் தடுக்கக்கூடிய நல்ல மருந்து இது.
நரைத்த முடியைக்கூட கறுப்பு நிறமாக்குமாம்.முயற்சி செய்து பாருங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதுகு வலி வராமல் தடுக்க...
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» மன அழுத்தம் வராமல் தடுக்க...
» முதுகு வலி வராமல் தடுக்க...
» தலைவலி வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» மன அழுத்தம் வராமல் தடுக்க...
» முதுகு வலி வராமல் தடுக்க...
» தலைவலி வராமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum