தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக அழகு

Go down

முக அழகு                                    Empty முக அழகு

Post  ishwarya Sat Feb 23, 2013 2:48 pm

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
அந்த முகம் அழகாக இருக்க வேண்டுமா? இங்கே கொடுத்துள்ள அழகுக்குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறங்கள்.

தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இலைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.

கடைகளில் ஃபேஸ் மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, கரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

வெள்ளரிச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.

குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மொயிஸ்ச்ரைஸர் பூசுவது நல்லது.

கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறுகளும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.

தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.

கை கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய tooth brush கொண்டு சுத்தம் செய்து, நெயில்பாலிஷ் போட்டு வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum