தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைசுற்றல் குறைய

Go down

தலைசுற்றல் குறைய  Empty தலைசுற்றல் குறைய

Post  oviya Fri Feb 22, 2013 8:58 pm

அறிகுறிகள்:

பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்று.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி.
இஞ்சி.
பனைவெல்லம்.

செய்முறை:
கொத்தமல்லியை கஷாயம் செய்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைக்கவேண்டும் பின்பு சிறிது பனைவெல்லத்தையும் போட்டுக் கரைந்த பின்பு அதை வடிகட்டி குடித்து வந்தால் தலைசுற்றல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum