நுரையீரல் பலப்பட
Page 1 of 1
நுரையீரல் பலப்பட
அறிகுறிகள்:
நுரையீரல் பலவீனமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்.
தேன்.
செய்முறை:
நெல்லிக்காய்களை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு தேனில் போட்டு ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் தினசரி ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலப்படும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum