தலைமுடியைப் பாதுகாக்க
Page 1 of 1
தலைமுடியைப் பாதுகாக்க
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும். மறுநாள் காலை அதை விழுதாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவும், பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.
வினிகரைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து அலசலாம்.
வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.
இரண்டு முட்டைகளை உடைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைமுடியை அலசும் போது
» ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
» மனஉளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் நிலை தெரியும்.
» மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் கண்டிஷன் தெரியும்
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டார் ஒரு வருடமாக வளர்த்த தாடி–மீசை–தலைமுடியை எடுத்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum