செட்டிநாட்டுச் எலுமிச்சம் பழ சாதம்
Page 1 of 1
செட்டிநாட்டுச் எலுமிச்சம் பழ சாதம்
எலுமிச்ச பழம் & 2 (நடுத்தரமானது)
மஞ்சள் தூள் & 3
வரமிளகாய் & 3
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
கடலைப் பருப்பு & 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு & 3
பச்சை மிளகாய் & 3
உப்பு & தேவைக்கேற்ப
எண்ணெய் & 100 மிலி
சாதம் & வேக வைத்தது.
சாதத்தை நன்கு விரைப்பாக வடித்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து விதை நீக்கி, அத்துடன் கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
அலுமினியப் பாத்திரத்தில் எண்ணெயை நன்கு சுட வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் (இரண்டாகக் கிள்ளியது) போட்டு, பின் முந்திரிப் பருப்பையும் போட்டு எல்லாம் சிவந்ததும், நீளமாக வகுந்த பச்சை மிளகாய், கறி வேப்பிலையையும் போடவும்.
எலுமிச்சம் பழஞ்சாற்றை அதில் ஊற்றி கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வந்ததும், தூள் உப்பு சேர்த்துக் கலக்கி விட்டு இறக்கி, வடித்து ஆறிய சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.
வாழைக்காய், பலாக்காய், வாழைப் பூ, கத்தரிக்காய், சுண்டைக்காய் போன்ற காய்கள் நறுக்கும்போது கையில் கறை பிடிக்காமல் இருக்க இரு கைகளிலும் தூள் உப்பை தடவிக்கொண்டு நறுக்கினால் கறையோ, பிசுபிசுப்போ ஏற்படாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செட்டிநாட்டுச் மல்லி சாதம்
» உருண்டு வரும் எலுமிச்சம் பழம்
» உருண்டு வரும் எலுமிச்சம் பழம்
» எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்!
» செட்டிநாட்டுச் சமையல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum