பாலக் கார்ன் கிரேவி
Page 1 of 1
பாலக் கார்ன் கிரேவி
பாலக் கீரை -4 கட்டு,
ஸ்வீட் கார்ன் -1 கப்,
வெங்காயம் -அரை கிலோ,
இஞ்சி -1 துண்டு,
பூண்டு - 4 பல்,
பச்சை -மிளகாய் 3,
தனியா தூள் -2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
கிரீம் (அ) கெட்டிப் பால்- சிறிது,
எண்ணெய் -கால் கப்,
சீரகம் -1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை- 1,
வெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லி -சிறிது,
தக்காளி -கால் கிலோ.
விழுதாக அரைக்க:
முந்திரிப்பருப்பு -2 டே.ஸ்,
கசகசா -1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் துருவல் -1 டேபிள்ஸ்பூன்.
கீரையை நறுக்கி, வெண்ணெயில் வதக்கி, தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 1 விசில் வைத்து, ஆறியதும் மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும். கசகசா, முந்திரி விழுது சேர்த்து, பச்சை வாடை போக வதக்கவும். பொடிகளைச் சேர்த்து வறுக்கவும். தக்காளி துருவிச் சேர்த்து, உப்பு போட்டுத் தளதளவெனக் கொதிக்கவிடவும்.
மசித்த பாலக், அது வெந்த தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கையில், ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு சேர்ந்ததும், இறக்கி, கொத்தமல்லி, கிரீம் அல்லது கெட்டிப்பால் சேர்த்துப் பரிமாறவும். கவனம் சிதறாமலிருக்க பாலக்கார்ன் கிரேவி சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலக் வெஜிடபிள் கிரேவி சாப்பிட ரெடியா?
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
» பாலக் பனீர்
» தால் பாலக்
» பாலக் கீ புலாவ்
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
» பாலக் பனீர்
» தால் பாலக்
» பாலக் கீ புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum