பகாளாபாத்
Page 1 of 1
பகாளாபாத்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
பால் - 6 கப்,
தயிர் - அரை கப்,
தண்ணீர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை - தலா 10.
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாலில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைக் களைந்து சேர்க்கவும். நடுத்தரத் தீயில் வைத்து, நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், இறக்கி, ஆற விடவும். ஆறிய சாதத்தில் உப்பு, தயிர் மற்றும் தாளித்த பொருள்கள் சேர்த்து, முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து, குளிர வைத்தோ, அப்படியேவோ பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum