தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னாசிப்பழக் கீர்

Go down

அன்னாசிப்பழக் கீர் Empty அன்னாசிப்பழக் கீர்

Post  ishwarya Fri Feb 22, 2013 12:02 pm

இனிப்பான பெரிய அன்னாசிப்பழம் & 1
பால் & 2 ஆழாக்கு
சர்க்கரை & 200 கிராம்
பாதாம், பிஸ்தா, முந்திரி & ஒவ்வொன்றும் 5
குங்குமப்பூ & சிறிதளவு
அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கி, வேக வைத்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றரையும் ஊற வைத்து தோல் நிக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பழத்துண்டுகளையும் அதில் போட்டு அரைத்து சர்க்கரை சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

பிறகு அடுப்பில் பாலைக் காய்ச்சி இறக்கியதும் குங்குமப்பூவை அதில் போட்டு, இறக்கி வைத்த அன்னாசிப் பழக்கலவையில் அதனை ஊற்றி நன்க கலக்கவும். இதனை ஆற வைத்து ஐஸ் கட்டிகள் போட்டுப் பருகலாம். ஃப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிர்வித்தும் பருகலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum