ஜவ்வரிசி இட்லி
Page 1 of 1
ஜவ்வரிசி இட்லி
*ஜவ்வரிசி-1கப்
*பச்சரிசி -1 1/2கப்
*தயிர்-1 1/2கப்
*துருவிய தேங்காய்-1கப்
*சமையல் சோடா-கால் கரண்டி
*ஊறவைத்த கடலை பருப்பு-ஒருதேக்கரண்டி
*கடுகு-ஒருதேக்கரண்டி
*பச்சை மிளகாய்-4
*எண்ணெய்-1 1/2 கரண்டி
*உப்பு-தேவையான அளவு
*முந்திரி-2தேக்கரண்டி
*கறிவேப்பிலை-சிறிது
*கொத்தமல்லி-சிறிது
*முதலில் ஜவ்வரிசி,அரிசி,உப்பு இவையனைத்தையும் தயிரில் 6மணி நேரம் மிகாமல் ஊறவைக்க வேண்டும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி,கடுகு,பச்சை மிளகாய் ஆகியவற்றை தாளித்து ஊறவைத்த கலவையில் கொட்டவும்.
*ஊறவைத்த கடலை பருப்பு,துருவிய தேங்காய் கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை முதலியவற்றை ஊறவைத்த ஜவ்வரிசி தயிர் கலவையில் சமையல் சோடா சேர்த்து கொட்டி நன்கு கிளறவும்.
*பின்பு இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக எடுக்கவும்.சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் -

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum