தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடமிளகாய் சாதம்

Go down

குடமிளகாய் சாதம்  Empty குடமிளகாய் சாதம்

Post  ishwarya Thu Feb 21, 2013 6:26 pm

*குடமிளகாய் கலவை -2 கோப்பை
*வெங்காயம்- ஒன்று
*இஞ்சி-ஒரு துண்டு
*பூண்டு-நான்கு பற்கள்
*பச்சைமிளகாய்-நான்கு
*சீரகம்-ஒரு தேக்கரண்டி
*கடுகு-ஒரு தேக்கரண்டி
*கடலைப்பருப்பு-இரண்டு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு-இரண்டு தேக்கரண்டி
*பெருங்காயம்-அரைத் தேக்கரண்டி
*கொத்தமல்லி- கால் கோப்பை
*உப்பு-தேவைகேற்ப
*நெய்/எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி


*கடலைபருப்பு உளுத்தம்பருப்பை கழுவி வைக்கவும்.இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை அரைத்து வைக்கவும்.

*இரண்டு கோப்பை அரிசியை உதிரியாக வடித்து வைக்கவும்.வெங்காயம் மற்றும் குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

*வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் கடலைபருப்பு உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வதக்கவும்.

*பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் அரைத்த விழுதைப் போடவும்.பின்பு அதில் நறுக்கிய குடமிளகாய் மற்றும் உப்பு பெருங்காயத்தைப் போட்டு வதக்கி வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறவும்.

*நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வறுத்த முந்திரி பருப்பால் அலங்கரித்து பரிமாறவும்.லஞ்சு பக்ஸுக்கு ஏற்ற சுவையான குட மிளகாய் சாதம் தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum