தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கறிவேப்பிலை சாதம்

Go down

கறிவேப்பிலை சாதம் Empty கறிவேப்பிலை சாதம்

Post  ishwarya Thu Feb 21, 2013 6:26 pm

*உதிரியாக வடித்த சாதம்-2 கப்
*கறிவேப்பிலை-1 கப்
*மிளகுப் பொடி-1 டீஸ்பூன்
*கடுகு,உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
*நல்லெண்ணெய்-3 டே.ஸ்பூன்
*கடலைப்பருப்பு-1 டே.ஸ்பூன்
*உப்பு-தே.அளவு
*வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுத்தம் செய்த கறிவேப்பிலையை போட்டு ஈரம் இல்லாமல் வெதுப்பி மிக்ஸியில் பொடி செய்து தனியே வைத்துக் கொள்ளவும்.

*அதே பாத்திரத்தில் மீதமுள்ள் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு தாளித்து,கடலைப்பருப்பையும் போட்டு சிவக்க வறுத்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சாதம்,கறிவேப்பிலை போடி,மிளகு பொடி,உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum