கேரட் - உலர் திராட்சை பச்சடி
Page 1 of 1
கேரட் - உலர் திராட்சை பச்சடி
கெட்டித் தயிர் - 200 மி.லி,
கேரட் (துருவியது) - 2,
உலர்ந்த திராட்சை - 50 கிராம்,
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
கேரட் துருவல், உலர்ந்த திராட்சை, உப்பு மூன்றையும் தயிரில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, நன்கு குளிர வைத்து, ஜில்லென பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை
» பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை!
» பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை
» கேரட் முளைப்பயறு பச்சடி
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை
» பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை!
» பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை
» கேரட் முளைப்பயறு பச்சடி
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum