தேங்காய் பர்பி
Page 1 of 1
தேங்காய் பர்பி
ஓடு இல்லாமல் துருவிய வெள்ளைத் தேங்காய்ப்பூ & ஒரு கப்
சர்க்கரை & ஒரு கப்
பால் & ஒரு கப்
மைதா மாவு & ஒரு தேக்கரண்டி
நெய் & சிறிதளவு
முந்திரி வறுத்த & 10
ஏலக்காய் பொடித்தது & 2
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சர்க்கரையைப் போட்டு கரைய விட்டு, சர்க்கரை கரைந்ததும் அதில் துருவிய தேங்காய்ப் பூவை போட்டு, ஏலக்காய்த் தூளையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்து சுருள வெந்ததும், மைதா தூவி கிளறி சிறிது நெய் விட்டு இறக்கி, ஒரு நெய் தடவிய தட்டில் (மைசூர் பாகு ட்ரே) அதை உற்றி சமமாகப் பரப்பி அதன் மீது வறுத்த முந்திரிப் பருப்பை பதித்து சிறிது ஆறியதும் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டி விடவும்.
சாத்துக்குடித் தோலை சிறு வட்டங்களாக நறுக்கி சற்று கனமான தென்னங்குச்சியில் செருகி (ஒன்றன்பின் ஒன்றாக) வெயிலில் காய வைத்து நன்கு காய்ந்ததும் காதணிகளுக்கு வாஷராக உபயோகப்படுத்தினால் காதுக்கு (தோல்) எந்த பாதிப்பும் ஏற்படாது) (ஒவ்வொரு வளையமும் வளையாதவாறு பார்த்து செருகவும்).

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum