கலந்த மாவு குழிப்பணியாரம்
Page 1 of 1
கலந்த மாவு குழிப்பணியாரம்
கம்பு & 1 கப், புழுங்கல் அரிசி &2 கப், உளுந்து & அரை கப், பச்சை மிளகாய் & 4, சின்ன வெங்காயம் & 12, சீரகம், மிளகு & உடைத்தது தலா அரை டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, தேங்காய் துருவல் & அரை கப், கறிவேப்பிலை (நறுக்கியது) & சிறிது, துருவிய இஞ்சி & சிறிது, வறுத்து உடைத்த வேர்க்கடலை & கால் கப், எண்ணெய் & தேவைக்கேற்ப.
அரிசி, கம்பு, உளுந்து மூன்றையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் அரைக்கவும். மீண்டும் மாவை 2 முதல் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும். இத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், சீரகம், மிளகு, இஞ்சி, தேங்காய், உப்பு, வேர்க்கடலை எல்லாம் சேர்த்துக் கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மாவை ஊற்றி, வெந்ததும், திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும். வெங்காயம் விரும்பாதவர்கள் அதைத் தவிர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமைமாவு குழிப்பணியாரம்
» சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்
» கம்பனில் கலந்த நதிகள்
» உயிரிவே கலந்த கீதம்
» உண்மை கலந்த நாட்குறிப்புகள்
» சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்
» கம்பனில் கலந்த நதிகள்
» உயிரிவே கலந்த கீதம்
» உண்மை கலந்த நாட்குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum