தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேங்காய் கட்லெட்

Go down

தேங்காய் கட்லெட் Empty தேங்காய் கட்லெட்

Post  ishwarya Thu Feb 21, 2013 5:27 pm

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
பொடித்த ஒட்ஸ் - 1/4 கப்
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்த் துறுவல், மசித்த உருளைக் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லித் தழை, உப்பு , பட்டாணி அனைத்தையும் கெட்டியாக பிசையவும். பொடித்த ஒட்ஸையும், காய்ந்த தேங்காய்த் துறுவலையும் ஒரு தட்டில் ஒன்றாக கலந்து வைக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum