பால் பர்பி
Page 1 of 1
பால் பர்பி
பால் - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் தூள் -அரை டீஸ்பூன்.
கனமான, வாயகன்ற பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் சேர்த்து, கெட்டியாக வரும்வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாலில் உள்ள தண்ணீரெல்லாம் வற்றி, இறுகும் நிலை வரும்போது, அடுப்பை அணைத்து, அந்த சூட்டிலேயே நன்கு கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
சுருண்டு வரும் போது, நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, துண்டுகள் போடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum