ராயல் கச்சோடி
Page 1 of 1
ராயல் கச்சோடி
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - அரை கப்,
கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் -2 டீஸ்பூன்.
பூரணத்துக்கு...
ஊற வைத்த பச்சைப்பயறு - அரை கப்,
பொடித்த முந்திரி,
திராட்சை, கசகசா,
உடைத்த தனியா, மிளகு - தலா 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்.
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி வைக்கவும். பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருள்களைக் கரகரப்பாக அரைத்து, 1 டீஸ்பூன் எண்ணெயில் வதக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை குட்டிக் குட்டி பூரிகளாக செய்து, அதில் பூரணத்தை ஸ்டஃப் செய்து, உருட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். விருப்பப்பட்டால் தயிர் அல்லது கிரீம், கொத்தமல்லித் தழை கொண்டு அலங்கரிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum