தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் குக்கீஸ்

Go down

ஓட்ஸ் குக்கீஸ்                               Empty ஓட்ஸ் குக்கீஸ்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:45 pm

*ஓட்ஸ் 1 கப்
*மைதா 1 கப்
*பட்டைத்தூள் 1 டீஸ்பூன்
*சர்க்கரை 1 கப்
*வெண்ணைய் 1/2 கப்
*ஆப்பசோடா 1 டீஸ்பூன்


*ஓட்ஸ்ஐ மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவு,ஓட்ஸ் பட்டைத்தூள்,,ஆப்பசோடா நான்கையும் போட்டு நன்கு கலக்கவேண்டும்.

*இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் வெண்ணையையும் கலக்கவேண்டும்.அதனுடன் அரைத்த விழுதினை சேர்த்து பிசையவேண்டும்.சர்க்கரை,வெண்ணைய்,விழுது கலவையோடு மைதா மாவு,ஓட்ஸ் மிக்சரை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

*சப்பாத்தி மாவு மாதிரி வந்தபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum