சுக்கு காபி
Page 1 of 1
சுக்கு காபி
என்னென்ன தேவை?
சுக்கு - 50 கிராம்,
ஏலக்காய் - 5,
வெல்லம் - 50 கிராம்,
பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?
சுக்கையும் ஏலக்காயையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு, அரைத்த பொடியில் 2 டீஸ்பூன் சேர்த்து, தேவையான அளவு வெல்லத்தையும் பொடித்துப் போட்டுக் கொதிக்க விட்டு, இறக்கி, வடிகட்டவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» ராகி காபி
» காபி ஐஸ் கிரீம்
» சமையல்:ராகி காபி
» சுக்கு சுக்கு சுக்கு
» ராகி காபி
» காபி ஐஸ் கிரீம்
» சமையல்:ராகி காபி
» சுக்கு சுக்கு சுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum