புடலங்காய் பொரியல்
Page 1 of 1
புடலங்காய் பொரியல்
என்னென்ன தேவை?
புடலங்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வரமிளகாய்- 2
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் மூடி
சீரகம் - அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை
மல்லி இலை - தலா சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புடலங்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வரமிளகாய், ஊறவைத்த கசகசா, தேங்காயை அரைக்கவும்.
சீரகத்தை எண்ணெயில் போட்டுப் பொரித்து வெங்காயம், தக்காளி, புடலங்காயை வதக்கவும். காய் வெந்ததும் உப்பு,அரைத்த மசால் சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புடலங்காய் பொரியல்
» ஸ்டஃப்டு புடலங்காய்
» புடலங்காய் பொரியல்
» புடலங்காய் பொரியல்
» புடலங்காய் பொரியல்
» ஸ்டஃப்டு புடலங்காய்
» புடலங்காய் பொரியல்
» புடலங்காய் பொரியல்
» புடலங்காய் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum