புரட்டாசி சனிக்கிழமைக்காக திருவிளக்கு மாவு
Page 1 of 1

பச்சரிசி & 2 ஆழாக்கு, சர்க்கரை & அளவுக்கேற்ப & பாதாம், முந்திரி, திராட்சை& தலா 15 & பச்சைக்கற் பூரம், நெய் & தேவைக்கேற்ப.
அரிசியை களைந்து காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும். அத்துடன் சர்க்கரையை பொடி செய்து கலக்கவும். பாதாம், முந்திரி, திராட்சை போன்றவற்றை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பச்சைக் கற்பூரத்தைப் பொடி செய்து கலக்கவும்.
ஓர் தாம்பாளத்தில் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பரவலாக சமன் செய்து நடுவில் குழி செய்து நெய் ஊற்றி திரி போட்டு மாவிளக்கு ஏற்றவும். அந்த தீபத்தில் ஏழுமலையான் எழுந்தருள்வதாக ஐதீகம்.
சிலர் இல்லங்களில் அதன் இருபுறமும் தேங்காயை உடைத்து வைத்து வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை படைத்து , துளசி மாலையும் சாற்றுவர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருவிளக்கு வழிபாடு
» திருவிளக்கு வழிபாடு
» முண்டகக்கண்ணியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
» திருவிளக்கு பூஜை(மகாலஷ்மி வழிபாடு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum