பெர்மி பூரி
Page 1 of 1
பெர்மி பூரி
முழு கோதுமை மாவு - ஒன்றரை கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
நறுக்கிய வெங்காயத் தாள் - அரை கப்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
உப்பு - தேவைக்கேற்ப.
பயத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும். வெங்காயத் தாளுடன் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் எல்லாம் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் இந்தப் பருப்புக் கலவையைச் சேர்த்து (தேவையானால் தண்ணீருடன் சேர்த்து) கெட்டியாக, நன்றாகப் பிசையவும். தடிமனான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum