அவல் பாயசம்
Page 1 of 1
அவல் பாயசம்
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்,
அவல் - அரை கப்,
கன்டென்ஸ்டு மில்க் -கால் கப்,
சர்க்கரை - 1 கப்,
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். அவலை சுத்தம் செய்து, கழுவி, பாலில் சேர்க்கவும். பால் வற்றி, அவல் மெத்தென வேகும் வரை, குறைந்த தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்து விடும். சற்று நேரம் கிளறி இறக்கியதும், ஏலக்காய் தூளும் நெய்யும் சேர்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum