ஸ்டஃப்டு பூரி
Page 1 of 1
ஸ்டஃப்டு பூரி
கோதுமை மாவு -2 கப், கடலை மாவு -அரை
கப், சீரகம் -1 டீஸ்பூன், பச்சை மிளகாளிணி -4
(பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி -சிறிது,
இஞ்சித் துருவல் -சிறிது, உப்பு -தேவைக்கேற்ப,
எண்ணெளிணி -பொரிக்க.
கோதுமை மாவில் தண்ணீர் விட்டுப் பூரி மாவு
பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும்.கடாயில் சிறிது எண்ணெளிணி விட்டு, சீரகம்போட்டு, அத்துடன் பச்சை மிளகாளிணி, இஞ்சி,கொத்தமல்லி, கடலை மாவு, உப்பு சேர்த்து 2 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, இறக்கவும்.
பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து பூரிகளாக
இட்டு, நடுவில் ஒரு டேபிஷீமீ ஸ்பூன் கடலை
மாவுக் கலவை வைத்து மூடி, பூரிக்களாக இட்டு,
எண்ணெயில் பொரிக்கவும்.
இது 2, 3 நாட்கஷீமீ வரை கெடாமல் இருக்கும்.
ரயில் பயணம், பிக்னிக் போகும் போது எடுத்துச்
செல்ல ஏற்றது. தொட்டுக் கொஷீமீள மார்வாடி
ஊறுகாளிணி நல்ல காம்பினேஷன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்டஃப்டு பூரி
» பாலக், பச்சை பட்டாணி ஸ்டஃப்டு பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» ஸ்டஃப்டு பப்பட்
» ஸ்டஃப்டு நான்
» பாலக், பச்சை பட்டாணி ஸ்டஃப்டு பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» ஸ்டஃப்டு பப்பட்
» ஸ்டஃப்டு நான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum