நவராத்திரி ஸ்பெஷல் கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
Page 1 of 1
நவராத்திரி ஸ்பெஷல் கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
என்னென்ன தேவை?
பெரிய ஜவ்வரிசி - 1 கப்,
கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலா - 2 சிட்டிகை,
மிளகாய் தூள் அல்லது மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் காய வைத்து, ஜவ்வரிசியை சிறிது சிறிதாக நிதானமான தீயில் பொரித்தெடுக்கவும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு வைத்து, ஒரு தட்டில் கொட்டவும். அதன் மேல் உப்பு, கரம் மசாலா, மிளகாய் அல்லது மிளகுத் தூள் தூவி, கேரட் துருவலும் சேர்த்து, கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும். கலர்ஃபுல்லாகவும் கரகரப்பாகவும் இருப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவராத்திரி ஸ்பெஷல் கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» கிரிஸ்பி கொள்ளு சுண்டல்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
» கிரிஸ்பி கொள்ளு சுண்டல்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum