தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் சட்னி

Go down

கேரட் சட்னி Empty கேரட் சட்னி

Post  ishwarya Wed Feb 20, 2013 12:11 pm

என்னென்ன தேவை?

கேரட்- 2 (துருவியது),
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - கால் டீஸ்பூன்,
புளி - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு, எண்ணெய் - தாளிக்க.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, கேரட் துருவல், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum