அன்னாசி ரசம்
Page 1 of 1
அன்னாசி ரசம்
*அன்னாசி 2 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)
*துவரம்பருப்பு 1/2 கப்
*புளி ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு
*பெருங்காயம் ஒரு துண்டு
*உப்பு தேவையானது
*வற்றல் மிளகாய் 2
*தனியா 1/2 டீஸ்பூன்
*மிளகு 1/2 டீஸ்பூன்
*கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
*துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
*சீரகம் 1/2 டீஸ்பூன்
*கடுகு 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை ஒரு கொத்து
*அன்னாசிப்பழத்துண்டுகளை சிறிது தண்ணீருடன் அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் சீரகத்தை பச்சையாகவும் மற்றவற்றை சிறிது எண்ணையில் வறுத்து எல்லாவற்றையும்
*ஒன்றாக சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்.புளி தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரைத்த விழுதையும்,வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கடைசியில் வடித்து வைத்துள்ள அன்னாசி பழச்சாறை விட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசத்திற்கு தக்காளி சேர்க்கவேண்டாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum