மாம்பழ புளிசேரி
Page 1 of 1
மாம்பழ புளிசேரி
பெரிய மாம்பழம் - 1
கெட்டித்தயிர் - 2 கப்
தேங்காய் - அரைமூடி
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காயைத் துருவி அதோடு சீரகம், கொஞ்சம் தயிர், கொஞ்சம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
மாம்பழத்தை தோல்சீவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் ஊற்றி, மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு வேக வையுங்கள். வெந்ததும் சற்று கெட்டியாக மசித்துக் கொள்ளுங்கள்.
அதில் அரைத்த கலவை, உப்பு, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நுரைத்து வரும்போது தயிர் ஊற்றி, கிளறி இறக்கி விடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அக்கலவையில் கொட்டினால் மாம்பழப் புளிசேரி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum