தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாசி ஸ்ரீமாற்றிருவாதீஸ்வரர் திருக்கோவில்

Go down

திருவாசி ஸ்ரீமாற்றிருவாதீஸ்வரர் திருக்கோவில் Empty திருவாசி ஸ்ரீமாற்றிருவாதீஸ்வரர் திருக்கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 1:26 pm

திருச்சிக்கு அருகில் உள்ள திருவாசி மாற்றிருவாதீஸ்வரர் ஆலயத்திற்கு 5 வெள்ளிக்கிழமைகள் அன்னமாம் பொய்கையில் நீராடி அன்னை பாலாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட 5 வாரங்களுக்குள் திருமணம் நிச்சயமாகிறது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது.

போக்குவரத்து வசதி...

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து மற்றும் பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum