ஃப்ரைட் இட்லி
Page 1 of 1
ஃப்ரைட் இட்லி
என்னென்ன தேவை?
இட்லிகள் :தேவையான அளவு
மைதா மாவு : 5 தே. கரண்டி
மிளகாய்த் தூள்: தேவைக்கு ஏற்ப
பிரட் கிரம்ஸ்: 1/2 கப்
உப்பு : தேவையான அளவு
எண்ணை பொரித்தெடுக்க
எப்படிச் செய்வது?
இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு) ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸை கொட்டி பரவலாக வைக்கவும். இட்டிலி துண்டுகளை மைதாமாவு கலவையில் புரட்டி, பிரட் கிரம்ஸில் புரட்டி தனியே வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் இட்டிலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். தக்காளி சாசுடன் மாலை உணவாக, தேனீர்/காஃபியுடன் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஃப்ரைட் இட்லி / fried idly
» எக் ஃப்ரைட் ரைஸ்
» ஃப்ரைட் ரைஸ்
» ஃப்ரைட் ரைஸ் ஃப்ரைட் ரைஸ்
» சமையல்:எக் ஃப்ரைட் ரைஸ்
» எக் ஃப்ரைட் ரைஸ்
» ஃப்ரைட் ரைஸ்
» ஃப்ரைட் ரைஸ் ஃப்ரைட் ரைஸ்
» சமையல்:எக் ஃப்ரைட் ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum