டைமண்டு கல்கண்டு அதிரசம் (வரலட்சுமி விரதம்)
Page 1 of 1

என்னென்ன தேவை?
அரிசி மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - 2 கப், தண்ணீர் -1 கப், சுக்குத் தூள் -சிறிது, எண்ணெய் - பொரிக்க, டைமண்டு கல்கண்டு - அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
நாளை அதிரசம் செய்ய வேண்டும் என்றால் இன்றே பாகு காய்ச்சி, மாவைக் கொட்டிக் கிளறி, ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, வெல்லம், தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். கடாயை இறக்காமல், சூட்டிலேயே மாவைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்கவும். சுக்குத் தூள் சேர்க்கவும். மறுநாள் வாழையிலையில் எண்ணெய் தடவிக் கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டித் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தெடுத்தவை மீது டயமண்டு கல்கண்டு தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரலட்சுமி விரதம்
» ஸ்ரீ வரலட்சுமி விரதம்
» சமையல்:அதிரசம்
» தீபாவளிக்கு 7 கப், அதிரசம்!
» சீனி அதிரசம்
» ஸ்ரீ வரலட்சுமி விரதம்
» சமையல்:அதிரசம்
» தீபாவளிக்கு 7 கப், அதிரசம்!
» சீனி அதிரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum