வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
Page 1 of 1
வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடியை அடுத்த அரியாக்குறிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார்காளி அம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.
அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார். பெண்கள் தங்கள் கணவர் நலம்பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.
பலர் தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டுகிறார்கள். அதன்படி குணம் அடைந்த பின் தாலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தங்க தாலிகள் பல இங்கு காணிக்கையாக வருகின்றன.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி...
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ரெயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» பேராச்சி அம்மன் கோவில்
» கோலவிழி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» பேராச்சி அம்மன் கோவில்
» கோலவிழி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum