ஆண்மைக் குறைபாடு குறைய
Page 1 of 1
ஆண்மைக் குறைபாடு குறைய
ஆண்மைக் குறைபாடு குறைய
தேவையான பொருட்கள்:
பசு நெய்.
காந்த செந்தூரம்
செய்முறை:
காலையில் 2 அரிசி எடை காந்த செந்தூரத்தை 2 தேக்கரண்டி அளவு பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
ஆண்மைக் குறைபாடு குறையும்.
பத்தியம்:
பழஞ்சோறு, பழங்குழம்பு, மாமிச உணவுகள், மது வகைகள், புளிக்குழம்பு, பறங்கி, பூசணி, அகத்திக்கீரை, உப்பை குறைத்துக் கொள்ளவேண்டும்.
சிறப்பு உணவு:
மிளகு, சீரகம், பூண்டு, கொத்துமல்லி, வெந்நீர், பசு மோர், பசு நெய், பசும் பால், தேன், இளங்காய்கள், முருங்கை இலைப் போட்டு வறுத்த உப்பு.
குறிப்பு:
பருப்பு வகைகளையும், முருங்கைக் கீரை, முளைக் கீரை, பல கீரை வகைகளையும் உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆண்மைக் குறைபாடு குறைய
» ஆண்மைக் குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» மாதவிலக்கு குறைபாடு குறைய
» ஆண்மைக் குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» மாதவிலக்கு குறைபாடு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum