பித்த மயக்கம் குறைய
Page 1 of 1
பித்த மயக்கம் குறைய
அறிகுறிகள்:
பித்தத்தினால் ஏற்படும் மயக்கம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சிச்சாறு.
வௌ்ளை வெங்காயச்சாறு.
தேன்.
செய்முறை:
இஞ்சி, வௌ்ளை வெங்காயம் ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 30 மி.லி எடுத்து அதனுடன் 15 மி.லி தேன் கலந்து 15 மி.லிஅளவு வீதம் எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் குறையும். வெங்காயச் சாறுக்கு பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றையும் பயன்படுத்தலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
» பித்த மயக்கம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum