தாகம் குறைய
Page 1 of 1
தாகம் குறைய
அறிகுறிகள்:
தாகம்.
தேவையான பொருட்கள்:
கோரைக்கிழங்கு.
சந்தனம்.
வெட்டிவேர்.
பற்பாடகம்.
பிரமட்டை (பேய்மிரட்டி).
சுக்கு.
செய்முறை
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை, சுக்கு இவைகளை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்துச் சிதைத்து 500 மி.லி தண்ணீரில் போட்டு 125 மி.லியாக காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் தாகம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum