அம்மை நோய் குறைய
Page 1 of 1
அம்மை நோய் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடல்வலி.
உடலில் கொப்பங்கள் ஏற்படுதல்.
உடலில் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
வேப்பங்கொழுந்து.
அதிமதுரப் பொடி.
செய்முறை:
வேப்பங்கொழுந்து, அதிமதுரப் பொடி ஆகியவற்றை சமனளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள்தோறும் மூன்று வேளை ஓரிரு மாத்திரை சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum