உடலில் கட்டி குறைய
Page 1 of 1
உடலில் கட்டி குறைய
அறிகுறிகள்:
உடல் கட்டி.
தேவையான பொருட்கள்:
பப்பாளிப்பால்.
துணிசோப்பு.
மஞ்சள்.
சுண்ணாம்பு.
செய்முறை:
பப்பாளிப்பால், துணிசோப்பு, மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குழைத்து உடலிலுள்ள கட்டியின் மேல் பூசி, மருந்து உலரும் சமயத்தில் சிறிது தண்ணீர்விட்டு பதம் ஆக்கி வந்தால் கட்டிகள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum