தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இடுப்பு பிடிப்பு குறைய

Go down

இடுப்பு பிடிப்பு குறைய  Empty இடுப்பு பிடிப்பு குறைய

Post  oviya Sat Feb 16, 2013 6:57 pm

அறிகுறிகள்:

இடுப்பு பிடிப்பு.
இடுப்பு வலி.

தேவையான பொருட்கள்:

பொடுதலை இலை.
வெள்ளைப் பூண்டு.
மிளகு.
சுக்கு.

செய்முறை:
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum