மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
Page 1 of 1
மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
சென்னை: லஸ் சர்ச் சாலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா ஒரு வாரம் நடக்கிறது. மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலை சந்திப்பில் உள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் 17ம் தேதி காலை அபிஷேக ஆராதனையுடன் திருவிழா தொடங்குகிறது. இந்த விழா 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை அபிஷேகமும், மாலையில் தீப ஆராதனையும் நடைபெறுகிறது. 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 23ம் தேதி இரவு 9 மணிக்கு நவசக்தி விநாயகர் மலர் அலங்காரத்துடன் வீதியுலா காட்சி நடைபெறுகிறது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு பட்டிமன்றம், பஜனை, பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum