தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தண்ணீர் அதிகம் குடிங்க...

Go down

தண்ணீர் அதிகம் குடிங்க... Empty தண்ணீர் அதிகம் குடிங்க...

Post  meenu Fri Feb 15, 2013 6:21 pm

ம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம். எனவே இயற்கையான முறையில் உடலின் நச்சுகளை வெளியேற்றுவதற்கு போதிய அளவு தண்ணீர் குடித்தல் அவசியம்.

தோலில் உள்ள அசுத்தங்களை போக்குவதிலும் தண்ணீர் முக்கியப் பங்காற்றுவதோடு, சில வகை புற்றுநோயைத் தடுப்பதிலும் தண்ணீரின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

எனவே குடிங்க... குடிங்க... குடிச்சுக்கிட்டே இருங்க தண்ணீரை!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum