தலைவலிக்கு நிவாரணம் தரும் வெந்நீர்
Page 1 of 1
தலைவலிக்கு நிவாரணம் தரும் வெந்நீர்
திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தலைவலிக்கு தலைவலிக்கு
» சுறுசுறுப்பளிக்கும் `சுக்கு வெந்நீர்'
» தலைவலிக்கு தேன் மருந்து :இங்கிலாந்து ஆய்வில் தகவல்
» வெந்நீர் மருத்துவ பயன்கள்
» மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
» சுறுசுறுப்பளிக்கும் `சுக்கு வெந்நீர்'
» தலைவலிக்கு தேன் மருந்து :இங்கிலாந்து ஆய்வில் தகவல்
» வெந்நீர் மருத்துவ பயன்கள்
» மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum