தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளிடம் அது பற்றி பக்குவமா பேசுங்களேன்!

Go down

குழந்தைகளிடம் அது பற்றி பக்குவமா பேசுங்களேன்! Empty குழந்தைகளிடம் அது பற்றி பக்குவமா பேசுங்களேன்!

Post  ishwarya Fri Feb 15, 2013 5:57 pm

1/8
எதிர்பாராத அவஸ்தைகள்

நல்ல மூடு வந்தலும் கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் தம்பதியர் உடனே படுக்கை அறைக்குள் புகுந்து கொள்ளமுடியாது... எல்லாப் பேரும் தூங்கிட்டாங்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பின்னர் படுக்கை அறைக்குள் நுழைந்து போர்வைக்குள் பதுங்கிக் கொள்வார்கள்... அந்த நேரம் பார்த்து பிள்ளைகளில் ஏதாவது ஒன்று எழுந்து உட்கார்ந்திருக்கும்... அப்பொழுது தம்பதிகளுக்கு ஏற்படும் அவஸ்தையை விளக்கிச் சொல்ல முடியாது.
2/8
3/8
4/8
5/8
6/8
7/8
8/8

prev next

வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு குளிர் வாட்டி எடுக்கும் சீசனில் வேலையை முடித்துவிட்டு எப்படா போர்வைக்குள் முடங்குவோம் என்று எண்ணத்தூண்டும். ஒருவழியாக எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு குழந்தைகளையும் தூங்கவைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழையும் போதுதான் குட்டீஸ்கள் திடீரென்று கண்விழித்து எதையாவது கேட்டு தொந்தரவு செய்வார்கள். ஒருவழியாக நல்ல மூடுடன் இணையும் போது திடீரென்று குழந்தைகள் அறைக்குள் வந்து விடுவார்கள். அந்த நேரத்தில் இருவருக்குமே அவஸ்தைதான். இதுபோன்ற சம்பவங்கள் பலரது வாழ்வில் நிகழ்ந்திருக்கும் இதனை கவனமாக கையாளவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum