கோடையில் குளிர்ச்சியானவை
Page 1 of 1
கோடையில் குளிர்ச்சியானவை
கோடையில் உடலுக்கு குளிர்ச்சியான பானங்களையும், பழ வகைகளையும் உண்டு வருவதுதான் நல்லது.
ஆல்கஹால் உள்ள பானங்கள், குளிர் பானங்கள் குடிப்பதை தவிருங்கள். பழச்சாறு குடிக்கத் தொடங்குங்கள்.
ஆனால் மிகவும் குளிர்ச்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு குடிப்பது அந்த நேரத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கெடுதலையே விளைவிக்கும்.
எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை பருகுங்கள். சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். உப்பு சரியான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயில் பொறித்த பொருட்களை சாப்பிட வேண்டாம். மசாலா சேர்த்தவையும் தவிருங்கள். சாலட் போன்ற பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடையில் குளிர்ச்சியானவை
» கோடையை சமாளிக்க
» கோடை கால குறிப்புகள்
» கோடையை சமாளிக்க
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
» கோடையை சமாளிக்க
» கோடை கால குறிப்புகள்
» கோடையை சமாளிக்க
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum